
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேட் ரென்ஷா பேட்டிங்கில் 190 ரன்கள் அடித்து அணியை 390 ரன்களுக்கு அழைத்துச் சென்றார்.
421 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 4ஆம் நாள் ஆட்டமுடிவில் 102 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
சதமடித்த மேட் ரென்ஷா பந்துவீச்சிலும் கேப்டன் டெம்பா பவுமாவை அவுட்டாக்Fக் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார்.