
ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் ஹார்முஸ் ஜலசந்தி வழியே பயணித்த 7 எண்ணெய் டேங்கர் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
கடந்த 201-ம் ஆண்டுக்குப் பிறகு வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட மிக அதிகமான தாக்குதல்கள் இந்த அக்டோபர் மாதத்தில் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.