Sports
இந்தியா - ரஷியா மகளிர் கால்பந்து: 8 கோல்கள் அடித்து ரஷியா அபார வெற்றி

இந்தியா - ரஷியா மகளிர் கால்பந்து: 8 கோல்கள் அடித்து ரஷியா அபார வெற்றி

Daily Thanthi2h
THE BRIEF
1

இந்தியா மற்றும் ரஷியா மகளிர் கால்பந்து அணிகள் இடையிலான 2-வது சர்வதேச நட்புறவு ஆட்டத்தில் இந்திய அணி 0-8 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

2

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரஷிய வீராங்கனைகள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அடுத்தடுத்து கோல்களை அடித்து அபார வெற்றி பெற்றனர்.

3

முன்னதாக நடைபெற்ற முதல் நட்புறவு ஆட்டத்திலும் ரஷியா 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.