/nakkheeran/media/media_files/2026/09/24/768-2026-09-24-17-32-08.jpg)
மனித மூளை என்பது ஒரே ஒரு உறுப்பு அல்ல, அது இரண்டு வெவ்வேறு நரம்பு மண்டலங்களின் கூட்டுச்சேர்க்கை என ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தாயின் கருவில் குழந்தை வளரும்போது, மூளையின் முன்பகுதியும் பின்பகுதியும் முற்றிலும் வெவ்வேறு செல்களில் இருந்து உருவாகின்றன.
இந்தக் கண்டுபிடிப்பு, தசைநார் சிதைவு நோய் போன்ற நரம்பியல் நோய்களுக்கு புதிய சிகிச்சைகளைக் கண்டறிய உதவும்.