அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன் வரலாறு காணாத வகையில் 40 டிரில்லியன் டாலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த கடன் சுமை அமெரிக்காவின் நிதி நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.