/nakkheeran/media/media_files/2026/10/26/anbil-arr-our-pm-sekar-babu-udhay-2026-10-26-22-20-19.jpg)
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் கைது செய்யப்பட்டார்.
கைதுக்குப் பின்னர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என வன்மையாகக் கண்டிப்பதாக தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.