
ஸ்பெயினில் நடைபெற்ற 'லா லிகா' கால்பந்து லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் அடித்த கோல், 'வார்' தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்யப்பட்டபோது அவர் வில்லாரியல் வீரரின் தலைமுடியை இழுத்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ரியல் மாட்ரிட்டின் கோல் ரத்து செய்யப்பட்டதுடன், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வினிசியஸ் ஜூனியருக்கு 'ரெட் கார்டு' காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.