
மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற கூட்டத்தில் மின்வெட்டு ஏற்பட்டது.
மின்வாரியத்தின் கள ஆய்வில், மின்விநியோகத்தில் எவ்வித மின்தடையும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஜென்செட் மின்வழங்கலுக்கு மாற்றியபோது சில விநாடிகள் மட்டுமே தற்காலிக இடையூறு ஏற்பட்டதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.