
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள '1033' அவசர உதவி எண்ணை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய அமைப்பு விபத்து நடந்த இடத்துக்கு 30 வினாடிகளுக்குள் அருகில் உள்ள ஆம்புலன்ஸ் அனுப்ப உதவும்.
இந்த சேவை ராஜ்பார்க் யாத்ரா செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படவுள்ளது.