Technology
ஓபன் ஏஐ அலுவலகத்தில் ரகசிய ஒலிப்பதிவுக் கருவி: சவுதி ஊழியர் பணிநீக்கம்

ஓபன் ஏஐ அலுவலகத்தில் ரகசிய ஒலிப்பதிவுக் கருவி: சவுதி ஊழியர் பணிநீக்கம்

Maalai Malar2h
THE BRIEF
1

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஓபன் ஏஐ அலுவலகத்தில் கூட்ட அறையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அதிநவீன ஒலிப்பதிவுக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சவுதி அரேபியாவைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

3

எனினும் மூலக்குறியீடு அல்லது வாடிக்கையாளர் தரவு எதும் முறையற்ற வகையில் அணுகப்படவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.