Economy
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 உயர்வு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 உயர்வு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,11,720-க்கு விற்பனையாகிறது.

2

24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.71 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,234 ஆகவும், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும் விற்பனையாகிறது.

3

சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களால், கடந்த மே மாதம் மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.