Entertainment
மதுரையை மையமாகக் கொண்ட 'வதந்தி 2' தொடர் ஆகஸ்ட் 7-ல் வெளியீடு

மதுரையை மையமாகக் கொண்ட 'வதந்தி 2' தொடர் ஆகஸ்ட் 7-ல் வெளியீடு

Puthiyathalaimurai15h
THE BRIEF
1

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வதந்தி' சீசன் 2 தொடர், வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

2

மதுரையை கதைக்களமாகக் கொண்டுள்ள இந்த எட்டு எபிசோட்கள் கொண்ட தொடரில், யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3

மூசா ரஸா என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமார், இந்தத் தொடர் ஒரு மர்மக் கதையாக மட்டுமல்லாமல் ஆழமான உணர்ச்சிப் பயணமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.