Entertainment
72வது தேசிய விருதுகள் விழா குஜராத்தில் கோலாகலம்

72வது தேசிய விருதுகள் விழா குஜராத்தில் கோலாகலம்

Thanthi TV2h
THE BRIEF
1

இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் 72வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

2

குஜராத்தின் ஏகதா நகரில் நடைபெற்ற இந்த விழாவில் பல கலைஞர்கள் விருதுகளை பெற்றனர்.

3

குறிப்பாக 'அங்கு வான கோணிலு..' பாடல் தேசிய விருது வாங்கியபோது அரங்கம் அதிர்ந்தது.