Entertainment
திரைத்துறையில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் நானி

திரைத்துறையில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் நானி

Daily Thanthi1h
THE BRIEF
1

தெலுங்கு நடிகர் நானி, 2008-ம் ஆண்டு 'அஷ்டா சம்மா' படத்தின் மூலம் அறிமுகமாகி இன்றுடன் திரைத்துறையில் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

2

ராஜமவுலியின் 'நான் ஈ' படம் மூலம் புகழ்பெற்ற நானி, 'நேச்சுரல் ஸ்டார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

3

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது.