
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.
ட்ரின்பகோ அணியின் தொடக்க வீரர் காலிங் மன்ட்ரோ அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்த நிலையில், அன்டிகுவா அணி வெற்றி பெற 166 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அன்டிகுவா தரப்பில் பந்துவீச்சாளர்கள் கார்ன்வெல் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ட்ரின்பகோ அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.