
இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்க்யா ரஹானே அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ரஹானே கேப்டனாக வழிநடத்திய 6 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது, ஒன்றில் கூட தோல்வியடையவில்லை.
ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் இந்தியாவிற்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்ததில் ரஹானேவின் பங்கு முக்கியமானது என சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.