
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இணையத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்திற்குப் பிறகு, குழந்தையின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வது குறித்து ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.