
சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கு விற்பனையானது.
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு லட்சத்து 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.255 என்ற விலையிலேயே நீடிக்கிறது.