
முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், திருவண்ணாமலை கோவில் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
பிறந்தநாளை முன்னிட்டு ஷோபா சந்திரசேகருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் ஷோபா சந்திரசேகரின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.