புதுச்சேரி போக்குவரத்து துறையின் பி.ஒ.01 டி.எச் வரிசைக்கான வாகன பேன்சி எண்கள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி இணையதளத்தில் ஏலம் விடப்படுகிறது.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஏலம் செப்டம்பர் 1-ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறும் என போக்குவரத்து ஆணையர் அமன் சர்மா தெரிவித்துள்ளார்.