International
ஜிம்பாப்வேயில் ஹெலிகாப்டர் விபத்து: ஆறு பேர் உயிரிழப்பு

ஜிம்பாப்வேயில் ஹெலிகாப்டர் விபத்து: ஆறு பேர் உயிரிழப்பு

maalaimalar3h
THE BRIEF
1

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே அருகே மரோண்டேரா மாவட்டத்தின் கிராமப்புறப் பகுதியில் ஆறு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

2

இந்த விபத்தில் ஒரு தொழிலதிபர் உள்பட நான்கு பயணிகளும், இரண்டு பணியாளர்களும் என அனைவரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

3

விபத்துக்கான காரணம் குறித்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.