
நெதர்லாந்தின் மத்திய வங்கி தனது 86,000 கிலோ (86 டன்) தங்க இருப்பை அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து லண்டனில் உள்ள 'பேங்க் ஆஃப் இங்கிலாந்து'க்கு மாற்றியுள்ளது.
உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் நெதர்லாந்தின் மொத்த தங்க இருப்பில் பிரிட்டனின் பங்கு 18.10 சதவீதத்திலிருந்து 32.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.