
ஆசியா பாரா விளையாட்டுப் போட்டியின் 4வது நாளில் இந்தியா 7 தங்கம் உட்பட மொத்தம் 26 பதக்கங்களைக் குவித்து அசத்தியது.
வில்வித்தையில் ஷீத்தல் தேவி கலப்பு இரட்டையர் மற்றும் தனி நபர் பிரிவுகளில் அடுத்தடுத்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
இந்தியா இதுவரை மொத்தம் 88 பதக்கங்களுடன் (81 தங்கம், 26 வெள்ளி, 41 வெண்கலம்) பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது.