உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.