International
புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு: போப் லியோ மருத்துவமனையில் டிஸ்சார்ஜ்

புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு: போப் லியோ மருத்துவமனையில் டிஸ்சார்ஜ்

Daily Thanthi2h
THE BRIEF
1

கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான 71 வயது போப் 14ம் லியோவின் நுரையீரலில் இருந்த புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

2

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

3

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போப் லியோ நாளை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சதுக்கத்தில் நடைபெறும் பிரார்த்தனையில் கலந்துகொள்ள உள்ளார்.