Sports
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய ஹர்மன்ப்ரீத் கவுர்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய ஹர்மன்ப்ரீத் கவுர்

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

கேப்டன்சி மாற்றம் மற்றும் மனக்கசப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி சதம் அடித்துள்ளார்.

2

இந்தப் போட்டியில் 15 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் குவித்த அவர், தனது 8-வது ஒருநாள் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

3

இதன் மூலம் இந்தியாவிற்காக அதிக ஒருநாள் சதமடித்தவர்கள் பட்டியலில் மிதாலி ராஜை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.