
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் 'தி ஒன் ரூல்' என்ற மூன்றாவது பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள நிலையில், இப்படம் அடுத்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தத் திரைப்படம் விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படத்துடன் திரையரங்குகளில் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.