Sports
ஆசிய விளையாட்டுப் போட்டி: இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது இந்திய மகளிர் கபடி அணி

ஆசிய விளையாட்டுப் போட்டி: இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது இந்திய மகளிர் கபடி அணி

maalaimalar2h
THE BRIEF
1

ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் நேபாளத்திற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

2

நேபாளத்தை 48-24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

3

இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கான பதக்கம் உறுதியாகியுள்ளது.