
சுவீடனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவி மக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான கூட்டணி 176 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது.
ஆளும் கூட்டணியின் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் 173 இடங்களை மட்டுமே பெற்றதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய அரசு அமைவதற்கு வழிவகுக்கும் வகையில், பிரதமர் தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.