
2026ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 42 ரன்கள் எடுத்த அவர், இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இப்போட்டியில் அபிஷேக் சர்மா 82 ரன்கள் விளாச, இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.