Entertainment

அண்ணாமலை ரீமேக் விவகாரம்: ரஜினி மக்கள் தொடர்பாளர் கருத்து

Dinamalar1h
THE BRIEF
1

'அண்ணாமலை' படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்த கருத்து குறித்து விவாதம் எழுந்துள்ளது.

2

இந்நிலையில் 'அண்ணாமலை' பக்கமே சிவகார்த்திகேயன் வரக்கூடாது என்று ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

3

இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களும் நெகட்டிவ் கமெண்டுகளும் எழுந்துள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் பதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.