விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'பத்தா' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
80-களின் பின்னணியில் ஆக்ஷன் மற்றும் காமெடியுடன் இப்படம் வெளியாகியுள்ளது.