ரூ.1,553 கோடி நிதி திரட்டிய மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் பங்குகள், ஆகஸ்ட் 18 அன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் 30% லாபத்துடன் வர்த்தகமானது.
ஐபிஓ விலையான ரூ.140-லிருந்து 18% உயர்ந்து ரூ.165-க்கு பட்டியலான இப்பங்கு, முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் ரூ.14,000 கோடி சந்தை மதிப்பை எட்டியுள்ளது.
16 வயதில் பால் வியாபாரத்தைத் தொடங்கிய சதீஷ்குமார், இன்று தென்னிந்தியாவின் முன்னணி டெய்ரி பிராண்டாக மில்கி மிஸ்ட் நிறுவனத்தை உயர்த்தியுள்ளார்.