Indian Politics
11 வகை மதுபான விற்பனை மீதான தடை நீக்கம்

11 வகை மதுபான விற்பனை மீதான தடை நீக்கம்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டதாகக் கூறி 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை டாஸ்மாக் நிர்வாகம் 24 மணி நேரத்தில் திரும்பப் பெற்றுள்ளது.

2

கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள என்ரிகா என்டர்பிரைசஸ் ஆலையில் உணவு பாதுகாப்பு ஆணையம் நடத்திய சோதனையைத் தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டது.

3

உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்டம் 2006-ன் பிரிவு 36(3)பி-ன் கீழ் தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டதாக ஆணையர் கடிதம் அனுப்பியதை அடுத்து விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.