
வங்கதேசத்தில் நடைபெறும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது.
இந்த வெற்றியில் சுஹைல் அகமது பட் இரண்டு கோல்களும், மாங்லென்தாங் கிப்கென் ஒரு கோலும் அடித்து முக்கியப் பங்காற்றினர்.
இந்திய அணி தனது அடுத்த லீக் போட்டியில் நவம்பர் 11-ம் தேதி மாலத்தீவு அணியை சந்திக்கிறது.