
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,07,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.696 குறைந்து ரூ.1,17,736-க்கும், 18 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.512 குறைந்து ரூ.88,728-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை ஆகிறது.