
சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது நுரையீரலில் அதிகளவிலான சளி பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் குறைந்தது ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் தங்கியிருந்து பல்துறை மருத்துவர்களிடம் தொடர் சிகிச்சை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.