
அமெரிக்காவின் 29 மாகாணங்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, மெட்டா நிறுவனம் 18 பில்லியன் டாலர் (ரூ. 1.71 லட்சம் கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
13 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஒப்புதலுக்குப் பிறகு அமலுக்கு வரும் இந்த விதிமுறைகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.