International
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 8 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 8 பேர் பலி

Daily Thanthi5h
THE BRIEF
1

உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷ்ய ராணுவம் ஒரே இரவில் சுமார் 280-க்கும் மேற்பட்ட டிரோன்களைக் கொண்டு நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

2

கீவ், நிப்ரோ, லிவ், போல்டாவா, கார்கிவ், மயோக்லேவ், சமி, வின்னிட்சியா, செர்காசி மற்றும் இவானோ-பிரான்கிவ்ஸ் ஆகிய பகுதிகள் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

3

உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ரஷ்யாவின் 260 டிரோன்களை இடைமறித்து அழித்ததாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.