Sports
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன் பட்டம் வென்றார்

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன் பட்டம் வென்றார்

Daily Thanthi2h
THE BRIEF
1

சீனாவின் செங்குடுவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த இந்திய வீராங்கனை தன்வி பங்கேற்றார்.

2

அவர் மற்றொரு இந்திய வீராங்கனையான ஷாய்னா மணிமுத்துவை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

3

முடிவில் தன்வி, ஷாய்னா மணிமுத்துவை 11-15, 15-10, 15-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.