Economy
அமெரிக்கக் குழந்தைகளுக்கு ஸ்பேஸ்எக்ஸ் பங்கு: எலான் மஸ்க் அறிவிப்பு

அமெரிக்கக் குழந்தைகளுக்கு ஸ்பேஸ்எக்ஸ் பங்கு: எலான் மஸ்க் அறிவிப்பு

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு 18 வயதுக்குட்பட்ட குழந்தைக்கும் 2027-ம் ஆண்டு முதல் தலா ஒரு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்கு வழங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

2

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி வர்த்தக முடிவின்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 146.03 டாலராக உள்ளது.

3

அமெரிக்காவில் உள்ள சுமார் 7 கோடியே 20 லட்சம் குழந்தைகளுக்கு தலா ஒரு பங்கு வழங்கினால் இதன் மொத்த மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.93 ஆயிரம் கோடியாகும்.