
இந்திய பங்குச்சந்தையில் நிப்டி 78 புள்ளிகள் சரிந்து 24,287 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 281 புள்ளிகள் சரிந்து 77,728 புள்ளிகளிலும் 17.08.2026 அன்று வர்த்தகத்தை நிறைவு செய்தன.
தொடர்ந்து 5-வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், பேங்க் நிப்டி 6 புள்ளிகள் உயர்ந்து 57,497 புள்ளிகளில் முடிவடைந்தது.
மிட்கேப் நிப்டி 23 புள்ளிகள் சரிந்து 14,948 புள்ளிகளிலும், பேங்க் எக்ஸ் 33 புள்ளிகள் சரிந்து 65,237 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.