International
2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா உட்பட 7 நாடுகள் விருப்பம்

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா உட்பட 7 நாடுகள் விருப்பம்

Dinamalar51m
THE BRIEF
1

வரும் 2036-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்காக, ஆமதாபாத்தில் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது.

2

இந்தியா தவிர ஜெர்மனி, கத்தார், தென் ஆப்ரிக்கா, துருக்கி, தென் கொரியா மற்றும் ஹங்கேரி ஆகிய 7 நாடுகள் ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐ.ஒ.சி. தெரிவித்துள்ளது.

3

ஒலிம்பிக் நடத்தும் நாடு குறித்த முடிவு செய்யும் கடைசி கட்ட தேர்வு 2028-ல் தொடங்கி, 2029-ஆம் ஆண்டில் போட்டி நடக்கும் இடம் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படும்.