Entertainment
'''பிரேக்கிங் பேட் நடிகர் ஆர். ஜே. மிட் காலமானார்'''

'''பிரேக்கிங் பேட் நடிகர் ஆர். ஜே. மிட் காலமானார்'''

DinaMani1h
THE BRIEF
1

பிரேக்கிங் பேட் தொடர் மூலம் உலக அளவில் பிரபலமடைந்த நடிகர் ஆர். ஜே. மிட் அமெரிக்காவில் காலமானார்.

2

இத்தொடரில் வால்டர் வொயிட் ஜூனியர் கதாபாத்திரத்தில் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவராக நடித்து பலரையும் அவர் கவர்ந்திருந்தார்.

3

34 வயதான அவர் அமெரிக்காவில் தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக வெளியான தகவல் ஹாலிவுட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.