
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன.
இந்தியா சார்பில் 35 போட்டிகளில் 501 பேர் பங்கேற்று பதக்கங்களை வெல்ல களமிறங்குகின்றனர்.
ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.