ஒரு முன்னணி நடிகையிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு விமான நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
விமானப் பயணத்தின் போது ஏற்பட்ட சர்ச்சையே இந்த வழக்கிற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.