
நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இத்திரைப்படம், சமீபத்தில் 3 நாட்களில் ரூ. 2 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம், ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா திரைப்பட விழாவிலும் திரையிடத் தேர்வாகியுள்ளது.