Sports
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ், அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ், அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

maalaimalar1h
THE BRIEF
1

நியூயார்க்கில் நடக்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2

மெத்வதேவ் தனது அடுத்த சுற்றில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே உடன் மோதுகிறார்.

3

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டாமி பால், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை 6-4, 3-6, 6-7, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.