
நியூயார்க்கில் நடக்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மெத்வதேவ் தனது அடுத்த சுற்றில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே உடன் மோதுகிறார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டாமி பால், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை 6-4, 3-6, 6-7, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.