Economy
சிறந்த ஊழியருக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் பரிசாக வழங்கிய துபாய் நிறுவனம்

சிறந்த ஊழியருக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் பரிசாக வழங்கிய துபாய் நிறுவனம்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

துபாயைச் சேர்ந்த ரிச்கீ ப்ராப்பர்டீஸ் நிறுவனத்தில் பணியாற்றும் நடாலியா சாவேஸ், 2026-ம் ஆண்டுக்கான 'சிறந்த ஊழியர்' (top performer) விருதை வென்றுள்ளார்.

2

கடந்த 2 நாட்களில் சுமார் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்த அவரது அசாத்திய உழைப்பைப் பாராட்டும் விதமாக இந்நிறுவனம் அவருக்கு லம்போர்கினி உருஸ் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளது.

3

துபாயில் இக்காரின் விலை மாடல் மற்றும் வசதிகளைப் பொறுத்து தோராயமாக ரூ.2.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.